| Management number | 233617287 | Release Date | 2026/06/27 | List Price | US$10.45 | Model Number | 233617287 | ||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| Category | |||||||||
பிரம்மாண்டமாக, பிரமிக்க வைக்கும் நரகத்தின் இரண்டு ஓவியங்கள், புகழ் பெற்ற இரண்டு திரைப்படங்களில் உபயோகிக்கப்பட்டுள்ளது!திகில் புத்தகங்களை விரும்புபவரா நீங்கள்? "இன்ஃபெர்னோ" உங்களை பயங்கரமாக பயமுறுத்திவிடும்! டீனோ தி துராண்டே-வின் "இன்ஃபெர்னோ - ஓவியத் தொகுப்பு" என்பது, நற்செய்தியை அடுத்த மிகப்பெரிய கிறிஸ்தவக் கதையான, டாண்டே அலிகேரியின் "தெய்வீக நகைச்சுவை" (The Divine Comedy) என்னும் தலைசிறந்த இலக்கிய படைப்பின் முதல் பகுதியான, டாண்டே-வின் இன்ஃபெர்னோ கதையை அடிப்படையாகக் கொண்ட, 72 ஓவிய தொகுப்புகள் அடங்கிய ஒரு முழு வண்ணப் புத்தகமாகும். இது, இன்ஃபெர்னோவை அதன் சொந்த மொழியிலேயே படித்துத் தேறிய, டீனோ தி துராண்டேவின் புத்தம் புதிய, ஆழமான, சுவாரஸ்யமான பார்வையாகும். Read more
| ISBN10 | 162879030X |
|---|---|
| ISBN13 | 978-1628790306 |
| Language | Tamil |
| Publisher | Gotimna Publications, LLC |
| Dimensions | 8.5 x 0.22 x 11 inches |
| Item Weight | 7.7 ounces |
| Print length | 84 pages |
| Publication date | January 7, 2015 |
If you notice any omissions or errors in the product information on this page, please use the correction request form below.
Correction Request Form